View Single Post
  #23  
Old 27-11-10, 10:42 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,645
iCash Credits: 375,825
My Threads  
திரியை தொடங்கிய ஜுனாம் அவர்களுக்கு முதல் வணக்கம் !
தில் தந்த , மிக சரியான பதில் தந்த வரிப்புலிக்கு நன்றியோடு வணக்கம் !
அந்த பதிலை மெருகு கூட்டிய ஷோபனா_ஆர்வி80 அவர்களுக்கு கூடுதல் நன்றியுடன் வணக்கம்!
மேற்பார்வையாளர் அசோ அவர்களின் முத்தாய்ப்பு பதிலுக்கு இன்னமும் கூடுதலான வணக்கம் !
பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் !
இது ஒன்றும் தெரியாது நான் எத்தனை முறை குட்டு வாங்கிக்கொண்டு நொந்து போய் அழுது இருக்கிறேன் !
புதியவர் அனைவரும் இதனை இந்த திரியை திரும்ப , திரும்ப படித்து நினைவில் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் !

Last edited by vjagan; 27-06-12 at 02:40 PM.
Reply With Quote