View Single Post
  #1  
Old 11-06-06, 12:03 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
பத்து மாத நன்கொடை அறிக்கை

நண்பர்களே..

2005 ஆகஸ்ட் 8-ம் தேதி நன்கொடை பெறுகிறோம் என்று அறிவித்து இந்த மாதம் 8-ம் தேதி வரை 10 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த 10 மாதங்களில் நாம் பெற்றுள்ள நன்கொடையின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய். (நன்கொடை கொடுத்தவர்கள் விவரம் இங்கே)

இதில் அனுமதி பெறுவதற்காக புதிய உறுப்பினர்கள் செலுத்தியது மட்டுமல்ல, அனுமதிகள் உள்ள பல பழைய உறுப்பினர்களும் தாராள மனத்துடன் நன்கொடை அளித்து காமலோகம் வளர உதவியுள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த பணம் நமது தளத்திற்கு செலவாகும் பணத்தில் பாதி தான் என்றாலும், தக்க சமயத்தில் எனது செலவில் தோள் கொடுத்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.

இங்கு கிடைக்கும் நன்கொடையில் 5% charity-க்கு கொடுப்பதாக முன்பு அறிவித்திருந்தேன். அதை இருமடங்காக்கி 10% கொடுக்கப் பட்டுள்ளது. அதாவது ரூ10,000 ஒரு ஏழைக் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக கொடுக்கப் பட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல் நான் இரண்டு மாத விடுமுறையில் செல்வதால், நிர்வாக உறுப்பினர்கள் இல்லாத நிலையில், பல தடங்கல்கள் வரலாம், புதிதாக சேருபவர்களுக்கு உடனுக்குடன் பதிலளித்து, ஒழுங்காக வழி நடத்த முடியாது. அதனால் இந்த 10 மாதத்துடன் நன்கொடை பெறுவதை நிறுத்திக் கொள்கிறேன். இது வரை நன்கொடை கொடுத்துதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எங்களது அன்பு வணக்கங்கள்.

நன்றியுடன்.

xxxGuy

பின்குறிப்பு:
1) ஏற்கனவே மின்னஞ்சலில் பதிலளித்துள்ள சிலரிடம் மட்டும் நன்கொடை பெற்றுக் கொள்ளப் படும்.

2) PayPal மூலம் நன்கொடை பெறுவதில் பிரச்சனை உள்ளது, அதனால், இனி மேல் PayPal கிடையாது.

3) நன்கொடை கொடுத்தவர்கள் லிஸ்ட் 15-ம் தேதிக்கும் அப்டேட் செய்யப் பட்டுவிடும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 21-08-07 at 12:10 PM.