View Single Post
  #2  
Old 10-10-18, 03:53 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
2017 -ஆம் வருடத்தின் 'சிறந்த வாசகர் சவால் கதை விருது' பெற்றுள்ள நண்பர் நல்லவனுக்கு என் பாராட்டுகள்.

முதல் தடவையாக வாசகர் சவால் போட்டி நடத்தி அதிலேயே சிறந்த வாசகர் சவால் நடத்துனர் விருதை பெற்றுள்ள நண்பர் ஜெகனுக்கு என் பாராட்டுகள்.

ஆறுதல் பதக்கங்களை பெற்ற நண்பர்கள் அனபாயனுக்கும் பில்லாவுக்கும் என் பாராட்டுகள்.

படைப்பாளிகளுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் பாராட்டுகளும் நன்றியும்.
Reply With Quote