View Single Post
  #7  
Old 25-07-13, 05:52 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிர்வாக உதவியாளர்கள் ஹெர்மி மற்றும் புதுமலர் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான் லோகத்தில் இணைந்த புதிதில் என்னை உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டியவர்கள் திருவாளர்கள் பச்சி,ராஜேஷ் மற்றும் ஹெர்மி இவர்கள் உயர்நிலைக்கு சென்றுள்ளது கண்டு மிகவும் மகிழ்கிறேன். மேலும் நிர்வாகத்தில் புதிதாக பூத்துள்ள புதுமலரின் நறுமணம் லோகப்பூங்காவில் இலக்கிய மணத்தை மேலும் மெருகூட்டச்செய்யும் என்ற நம்பிக்கையும் மகிழ்வு தருகிறது. இப்படி சிறப்பானவர்களுக்கு சிறப்பை தந்து சிறப்பாக லோகத்தை நடத்திவரும் தலைமை நிர்வாகிக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote