View Single Post
  #1  
Old 04-03-12, 12:42 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,306
iCash Credits: 677,439
My Threads  
மார்ச் மாத கதைகள் திருவிழா (காமலோக 11-வது ஆண்டு துவக்க நாள்)

மார்ச் மாத கதைகள் திருவிழா
(காமலோக துவக்க நாள் கொண்டாட்டம்)

காமலோக படைப்பாளர்களே,

இன்று 04 மார்ச் 2012 நமது காமலோகம் தனது 11-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். நமது தளம் ஆரம்பிக்கப்பட்டு... 10 ஆண்டுகள் நிறைவுறுவதையும், 11-ஆம் ஆண்டு துவங்குவதையும் இந்த மாதம் முழுவதும் 'கதைகள் திருவிழாவாக' சிறப்புற கொண்டாடி மகிழ்ந்திட வாருங்கள்..!

இந்த மாதம் பதிக்கப்படும் கதைகளுக்கு 'சிறப்பு பரிசுகள்' தலைமை நிர்வாகி அவர்களால் ஏற்கனவே '10-ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட சலுகைகள்' திரியில் பல சலுகைகளுடன் சேர்த்து அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இங்கே தனியே 'கதைகள் திருவிழா' திரியாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த மார்ச் மாதம் முழுவதும் காமலோகத்தின் ஒவ்வொரு படைப்பாளியும் திருவிழாவை தங்கள் படைப்புகளால் அலங்கரிக்குமாறும், நமது தள வாசகர்களை கதைகளால் மகிழ்வித்து திக்கு முக்காடச் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

கதைகள் பதிக்கும் முறைகள்:
  • காமக் கதைகள், தகாத உறவுக் கதைகள், தீவிர தகாத உறவுக் கதைகள் என எந்த வகை கதைகளும் படைக்கலாம்.
  • கதைகளை அதற்குரிய வாசல்களில் முறையே பதிக்க வேண்டும்.
  • கதையின் தலைப்பில் '10-ஆம் ஆண்டு நிறைவு விழா' என்று குறிப்பிடவும்.

பரிசுகள்


மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் முடிவடையும் கதைகள் வழக்கம் போல் 'மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில்' பங்கு பெற்று அதற்குரிய பரிசுகளை பெறும்.

சிறப்பு பரிசுகள்

  • ஒரு பாகம் முதல் மூன்று பாகங்கள் வரையிலான கதைகளுக்கு தலா 500 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படும்.
  • மூன்று பாகங்களுக்கு மேல் எழுதப்படும் ஒவ்வொரு கதைக்கும் தலா 1000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படும்.
  • ஒரு வருடத்திற்கும் மேலாக தொடராமல் இருக்கும் உங்கள் கதைகளை... மீண்டும் தொடர்ந்து எழுதி, முடித்து வைக்கும் பட்சத்தில் ஒவ்வொரு கதைக்கும் தலா 1000 ஐகேஷ்கள் தனியே வழங்கப்படும்.

    * மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிவுறும் கதைகள் மட்டுமே மேலே அறிவிக்கப்பட்டுள்ள 'சிறப்பு பரிசுகளை' பெற தகுதி பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும்,

இந்த மாத நிர்வாக சவால் போட்டிக்கு நமது தளத்தின் மரியாதைக்குரிய 'தலைமை நிர்வாகி xxxGuy' அவர்களின் கதை 'சவால் மூலக்கதையாக' வைக்கப்பட்டுள்ளது. அந்த சவால் போட்டியில் கலந்து கொண்டு 'தொடர்ச்சிகள்' எழுதியும் இந்த மாத திருவிழாவை சிறப்பிக்கலாம்.

மார்ச் '2012 மாதம் ஒரு சவால் போட்டி (10-ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு சவால் > இங்கே

மார்ச் மாத நி.சவால் போட்டி முடிவில் வழக்கமான பரிசுகள் வழங்கப்படுவதோடு, மூலக்கதையின் ஆசிரியரான 'xxxGuy' அவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப தொடர்ச்சியை எழுதும் 'ஒரு படைப்பாளிக்கு' அவர்கள் வழங்கும் 'சிறப்பு பரிசும்' உண்டு.

காமலோக திருவிழா; இது நம்ம லோக திருவிழா

கதைகள் படைப்போம்; பரிசுகள் குவிப்போம்

ஒவ்வொருவரும் வாருங்கள்; ஒன்றாய் மகிழ்ந்திருக்கலாம்
__________________

Last edited by பச்சி; 04-03-12 at 02:22 PM.
Reply With Quote