View Single Post
  #3  
Old 28-11-20, 02:31 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
செப்டம்பர் - அக்டோபர் மாத போட்டியில் முதல் இடம் பிடித்த நண்பரும் சிறந்த படைப்பாளரும் ஆன ASTK அவர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள், அட அடா அடடே!
அதுவும் 12 வது முறையாக முதல் பரிசு வாங்கிருக்கிறார், அட அடா அடடே!

இரண்டாம் பரிசு பெற்ற நண்பரும் சிறந்த படைப்பாளருமான Rivalto அவர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள், அட அடா அடடே!

மூன்றாம் பரிசு பெற்ற இரண்டு நண்பர்களும் சிறந்த படைப்பாளர் களுமான S.Conan மற்றும் ASTK அவர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள், அட அடா அடடே!
Reply With Quote