View Single Post
  #1  
Old 08-12-20, 08:54 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,237
iCash Credits: 671,356
My Threads  
புது நிர்வாக உறுப்பினர் இணைந்துள்ளார்

நண்பர்களே,

நம் தளத்தில் இன்றிலிருந்து S.conan என்ற இளவல் நிர்வாக உறுப்பினராக முதல் படியில் நிர்வாக உதவியாளராக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு நண்பர்கள் அனைவரும் ஆதரவும் / அவரிடம் உதவிகளும் கேட்டுப் பெற்றுக் கொள்ள நிர்வாகக் குழு சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.


அசோ

நிர்வாகக்குழு சார்பாக
__________________

Last edited by Kanchanadasan; 04-05-21 at 02:42 PM.
Reply With Quote