View Single Post
  #6  
Old 28-12-20, 04:50 PM
வேதா வேதா is offline
Gold Member

Awards Showcase

 
முதல் மற்றும் இரண்டாமிடத்தை கவர்ந்த நண்பர்களுக்கும் மற்றும் கதை படைத்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Quote:
Originally Posted by asho View Post
எச்சரிக்கை
இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 41 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 42 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 40. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 100. அடுத்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சமின்றி தளத்திலிருந்து 30 நாட்களுக்கு நீக்கப்படுவர்கள். திரும்ப அனுமதி கிடைக்கப்பெற்றாலும் தலைவாசலில் இருந்தே அனுமதிக்கப்படுவர்.
சரியான எச்சரிக்கை

நிர்வாக சவால் மற்றும் வாசகர் சவால் என்ற இரண்டு சவால்களும் இங்க தலையாய சவால்களாக இருக்கும்போது படித்த கதைக்கு கூட வாக்களிக்க முடியாமல் போனால் அவர்களின் பங்களிப்பு என்ன என்று பலதடவை தோன்றியுள்ளது. அதற்க்கு இது சரியான தீர்வு தான்.
Reply With Quote