View Single Post
  #6  
Old 09-03-08, 12:17 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,296
iCash Credits: 676,129
My Threads  
Quote:
Originally Posted by sreeram View Post
aathi என்று அடித்தால் சரியாக "ஆதி" என்றுதானே வருகின்றது... இது கூட http://www.google.com/transliterate/indic/tamil இதில் அடித்ததுதான்...
சமயம் பார்த்து ஆதி-யை (வார்த்தையால) அடித்து விட்டார் ஸ்ரீராம்.

ஸ்ரீராம் அவருக்கு வந்ததை அவர் சொல்கிறார், உங்களுக்கு வந்ததை நீங்கள் சொல்கிறீர்கள். உண்மையிலே பல வார்த்தைகள் அந்த கூகிள் டிராண்ஸ்லிட்டரேச்சர் தளத்தில் தவறாக தான் வருகிறது. வேலை மெனக்கெட்டு திரும்ப ஒரு முறை நாம் மாற்ற வேண்டியிருக்கிறது.

இகலப்பை பயன்படுத்துபவர்களை, இந்த பக்கம் சென்று முயற்சித்து பழகாதீர்கள் என்று தமிழ்மன்றத்திலே எச்சரித்து ஒரு திரி கூட இருக்கிறது. ஆம் பின்னர் இகலப்பை மறந்து போய்விடுமாம்.

இன்னொரு விசயம், அந்த பக்கம் ஒபேரா பிரவுசரில் வேலையே செய்யவில்லை என்பது தெரியுமா?.
__________________
Reply With Quote