View Single Post
  #6  
Old 04-01-12, 08:44 AM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
புதிய நண்பர்களே...
நண்பர் vjagan சொன்னது போல ஏதாவது எழுதுங்கள்.
பிறந்த உடன் எந்தக் குழந்தையும் எழுந்து நடப்பதில்லை.
மெல்ல எழுந்து நின்று சுவற்றைப் பிடித்து நடந்து பல முறை விழுந்து தான் நடக்க முடியும்.
ஏதாவது எழுதுங்கள்.
தமிழில் எழுதுவதற்கு உங்களுக்கு உதவ ஏராளம் பேர் காத்திருக்கின்றனர்.
233
Reply With Quote