View Single Post
  #4  
Old 08-02-23, 09:45 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,739
My Threads  
Quote:
Originally Posted by Shyankk87 View Post
சோம்பேறித்தனம் என்று நினைக்க வேண்டாம்.
இதை வேற எப்படி நினைக்கணும்..?

உங்கள் அறிமுக திரியிலேயே முதல் பதிவில் நீங்கள் அறிமுக திரி ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் நானே எனது பதிவில்

Quote:
Originally Posted by conan View Post
புதியவர்களுக்கு இங்கு முத்த உறுப்பினர்கள் ஐ கேஷ் கொடுத்து ஊக்குவிப்பர் அதை பற்றி தெரிந்து கொள்ள ஐகேஷ் (iCash) ஒரு அறிமுகம் & ஐகேஷ் எதற்கெல்லாம் தானாக உயர்கிறது
இதில் சென்று பார்த்தாலே உங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்! ஆனா என்ன பண்ண நீங்க தான் சோம்பேறிதனம் னு நினைக்க வேண்டாம்னு சொல்லிட்டீங்களே! சித்திரையில் வரும் தமிழ் புத்தாண்டிற்கு தை மாதத்திலே வாழ்த்து சொன்னோன ரொம்ப வேகமானவருனு நினைச்சுட்டேன்!

புதியவர்களுக்கு தேவையான அனைத்து சந்தேகங்களுக்கும் ஒரே பதிவியில் திரிகளை கோர்த்து எழுதி எனது கடுமையான வேலை பளுவில் உங்களுக்காக பதிவிட்டால்! அதை உங்களால் படிக்க கூட முடியவில்லை! கேட்டால் எனக்கு சோம்பேறித்தனம் னு நினைக்க வேண்டாம் என்று ஒரு திரி வேற!

இனி இந்த மாதிரி சோம்பேறித்தனம் என்று சாக்கு சொல்லி திரி ஆரம்பித்தால் தங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் தான் வழங்கப்படும்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote