View Single Post
  #3  
Old 07-02-06, 01:17 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,372
My Threads  
தலைவரே!

மிக நன்று, முயற்சிக்கலாம். நன்றாக இருக்கும். புதிதாக ஏதாவது யோசிப்பதிலும் செய்வதிலும் நீங்கள் காட்டும் ஆர்வமும் வேகமும் எனக்கு மிகவும் பிடிக்கிறது. உற்சாகமாகக் கலந்து கொள்வோம். தாங்கள் கூறியது போல போட்டி பரிசு இல்லாமல் வருவதுதான் உண்மையான தமிழ் ஆர்வம் என்று நானும் கருதுகிறேன். நன்றி!