View Single Post
  #10  
Old 22-09-17, 06:37 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
பத்து வருடங்கள் நூறு கதைகள் கற்றதும் பெற்றதும் அனுபவத்தைக் கொண்டு சூப்பர் ஸ்டார் ரைட்டர் என்கிற உச்ச விருதினை வாங்கியிருக்கும் மௌனிக்கு வாழ்த்துகள்! உங்களுடைய கடும் உழைப்பும் சிறந்த எழுத்து திறனும் இந்த நிலைக்கு உங்களை உயர்த்தியது. இரண்டாமிடம் வென்ற காமவிரும்பி மூன்றாமிடம் வென்ற ராம் மற்றும் படைப்புகளை வழங்கிய அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote