View Single Post
  #10  
Old 21-11-13, 03:06 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 243
iCash Credits: 4,150
My Threads  
தளத்தில் புதியவராக இணைந்து கலக்கலா கதைகளை படைத்து, பங்கேற்ற முதல் போட்டியிலேயே வென்று தங்கவாசலை அடைந்திருக்கும் நண்பர் 'வாண்ட்" அவர்களுக்கு பாராட்டுக்கள். இன்னும் இது போல பல படைப்புகளை தருக.

3 ம் இடம் பெற்ற காமவிரும்பிக்கும் மற்றும் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

அடியேன் கிறுக்கிய கதைகளுக்கும் முறையே இரண்டாம் , 5 , 5 என இடங்களை வழங்கி என்னை உற்சாகப் படுத்திய நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பலப்பல...

கடந்த மாத நிர்வாக சவாலிலும் இரண்டாமிடம் சென்ற மாத சிறந்த கதைப்போட்டியிலும் இரண்டாமிடம்....... என்ன நண்பர்களே....நான் இரண்டாவது இன்னிங்ஸில் வந்திருப்பதால்....அதை நினைவூட்டி எனக்கு இரண்டாமிடம் தருகிறீர்களா...!!!
__________________
Reply With Quote