View Single Post
  #11  
Old 22-11-17, 09:09 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by jayjay View Post
வெற்றிமேல் வெற்றி வந்து என்னை சேரும்..
உண்மைதான்! செவ்வாய்க்கிழமை ‘சிறந்த வாசகர் சவால் நடத்துனர்’ மெடல் புதன்கிழமை ‘மாத நட்சத்திர எழுத்தாளர்’ மெடல் – உங்களுக்கு இது மெடல் வாங்கும் வாரம் போலும். வாழ்த்துகள் நண்பரே! உங்களின் பங்களிப்பு உற்சாகத்துடன் தொடரட்டும்!!

2016 -ஆம் வருடத்திற்கான 'சிறந்த வாசகர் சவால் கதை’ விருதை பெற்றிருக்கும் அருமை நண்பர் ஹெர்மி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இது இரண்டாவதுதானே, இன்னும் நிறைய பெற வாழ்த்துகள்.
Quote:
Originally Posted by tdrajesh View Post
வாக்கெடுப்பில் மொத்தம் 162 பேர் வாக்களித்துள்ளனர்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு இவ்வளவு பேர்கள் வாக்களித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இது தொடர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
Reply With Quote