Quote:
Originally Posted by ரெமோ
பாரட்டுக்களும் வாழ்த்துகளும்!
தமிழ் பெயர் உள்ளவர்களுக்கு ஐ கேஸ் கொடுப்பதில் ஏதும் பிரச்சினைகள் சிக்கல்கள் உள்ளதா?
|
Quote:
Originally Posted by ஆதி
இல்லையே ரெமோ.. தாறாளமாக அடுத்தவர்களுக்கு கொடுக்கலாம். கொடுங்கள்.
|
இதில் யுனிகோடினால் ஒரு சின்ன பிரச்சினை, அவர்கள் பெயரை பயனாளர் இடத்தில் திரும்ப ஒருமுறை டைப் செய்ய வேண்டும்.
அதாவது யாருக்கு (தமிழ் பெயரில் பெயர் உள்ளதோ) கொடுக்க வேண்டுமோ அவர் பெயரை அப்படியே செலக்ட் செய்து காப்பி செய்து கொள்ளவும். பின் வலது பக்கம் இருக்கும் Donate me என்று icash அருகில் உள்ளதை கிளிக் செய்யவும், இப்போது வரும் திரையில் பயனாளர் பெயர் ???? என்று இருக்கும். அதை அழித்து முன்னர் காப்பி செய்த அவர் பெயரை பேஸ்ட் செய்யவும். பின் டொனேட் தான்.
மாதிரிக்கு உங்களுக்கு 5 icash அனுப்பியுள்ளேன்.