முன்பு காமக் கதைகள் முதலிடத்தில் தொடர்ந்து வந்த போது, தகாத உறவுக் கதைகள் எழுதுபவர்கள் மாற்றிக் கூறினார்கள். நாம் தகாத உறவுக் கதை எழுதுபவர்கள் மீது பாராமுகமாக இருப்பதாகவும், அவர்களை ஊக்கப் படுத்த ஏதும் செய்யவில்லை என்றும் புகார் கூறி, தனித் தனி ஓட்டெடுப்பு வைக்க கூறினார்கள்.
நான் கவனித்தவரையில் இங்கே கதையின் கருத்தை விட, கதாசிரியரின் திறமைக்கும், கதையின் தரத்திற்கும் அதிக ஓட்டு விழுகிறது.
தற்போது பழைய காமக் கதைகள் படைப்பாளிகள் பலர் அங்கே ஆக்டிவாக இல்லை. ஆருண், ராதிகா, போன்றோர் தகாத உறவில் சிறப்பான படைப்புகளை கொடுப்பதால் அந்த கதைகள் வெற்றியடைகின்றன.
இருந்தும், நீங்கள் கூறும் ஆலோசனையில் தவறில்லை, ஆனால் கதைகளை தரம் பிரிப்பதில் சிக்கல் வரும். சில உறவுகளை (அத்தை, சித்தி, பெரியம்மா) சிலர் காமக் கதையிலும் பதிக்கிறார்கள், சிலர் தகாத உறவிலும் பதிக்கிறார்கள், பிறகு அதை எந்த வகையில் சேர்த்து அவார்ட் கொடுப்பது? இது குறித்து கதைகள் பற்றிய கலந்துரையாடல் பகுதியில் ஒரு திரி துவக்குங்கள் மற்றவர்களின் எண்ணங்களையும் அறியலாம்.
Quote:
Originally Posted by aerikarai
கடந்த சில மாதங்களாக இந்த போட்டிகளை நான் கவனிப்பதால் எனக்கு தோன்றியது என்ன என்றால், தகாத உறவு கதைகள் நிறைய வரவேற்புகளையும் ஓட்டுக்களையும் சேர்க்கிறது, குறிப்பாக இன்செஸ்ட் கதைகள். கதை பிடிக்கிறது, ஓட்டு போடுகிறார்கள் என்று நினைக்கலாம்.
ஆனால் இது நீடித்தால், காமகதைகள் எழுதுபவர்களை, இன்செஸ்ட் கதை எழுத போர்ஸ் பண்ணும். அது தளத்திற்கு நல்லதல்ல. ஆகையால் போட்டியை இப்போது போலவே நடத்தி, காமகதைகள் வரிசையில் முதல் இடம் வருபவர்களுக்கு வேறு ஒரு கலரில் அவார்டு கொடுத்து சிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
அதற்காக தகுதியற்ற குறைந்த ஓட்டுக்கள் விழுந்த காம கதைகளுக்கு அவார்டு கொடுக்க சொல்லவில்லை. விழுந்த ஒட்டுக்களில் 25% ஓட்டுக்களாவது ஒரு கதைக்கு கிடைத்தால் தான் அது அவார்டுக்கு தகுதியானது என நிர்ணயித்துக் கொள்ளலாம்.
|