View Single Post
  #3  
Old 29-11-06, 01:41 PM
EN THANGAM's Avatar
EN THANGAM EN THANGAM is offline
User inactive for long time
 
Join Date: 31 Mar 2005
Location: Bahrain
Posts: 1,759
My Threads  
ம் ம் ம் இந்த தடவையும் கிடைக்கலயா . . .வித்யாசமாத்தான் எழுதினேன் . . சரி சரி இதுக்காக விட்டுட மாட்டேம்ல . .அடுத்த சவால்ல பாத்துக்குவேம்ல . . . என்னப்பூ . . .

வெற்றி பெற்ற நண்பருக்கு பாராட்டுகள் . . .வாக்களித்த நண்பர்களுக்கு நன்றிகள் . . . . . கலந்து கெஅண்ட நண்பர்களுக்கு அடுத்தமுறை வெற்றி பெற வாழ்த்துக்கள்