View Single Post
  #20  
Old 31-07-10, 07:21 PM
எந்திரன் எந்திரன் is offline
Banned for Limited Period

Awards Showcase

 
Join Date: 21 Nov 2006
Location: காமலோகம்
Posts: 2,131
My Threads  
Unhappy தப்புத்தாங்க......

Quote:
Originally Posted by oshoviji View Post
ஒரு பக்கம் சவால் வாக்கெடுப்பு திரியில நோ வோட்டு அப்படின்னு சொல்றீங்க. இங்க வந்து என்னன்னா வாக்கு போட மறக்காதீர்கள் அப்படின்னு சொல்றீங்க. காமெடி கீமெடி செய்யலையே.
காமெடியில்லைங்க. அங்கதான் நேரமின்மையினால கதை எதையும் படிக்கல. காலைக்குள்ள போலிங் குளோஸ் என்பதால் நோ வோட்டு என்று என்னோட நிலையை சொல்லியிருக்கேனே.

இங்க அதுக்கு பிராயசித்தமாத்தான் எல்லாருகிட்டயும் வோட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன். ஆகையால மக்கா யாரும் நான் செஞ்ச தப்பை செஞ்சிராதீங்க, மாதாந்திர வாக்கெடுப்புகளில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.