View Single Post
  #18  
Old 28-02-14, 11:10 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் ,

அன்புடனும் நன்றியுடனும் வணக்கம் அய்யா, அம்மணி !

நடந்து முடிந்த நி.ச.போட்டி வாக்கெடுப்பில் கலந்து கொண்டு எனக்கும் ஒரு சிறிய கல்யாண மாலை விழுமாறு செய்த தங்களுக்கு என் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி.!.

அதற்கு கைமாறாக ஒரு சிறிய பணமுடிச்சினையும் தங்களுக்கு அனுப்புகிறேன். அய்யா அம்மணி.!.

தயை கூர்ந்து பெற்றுக் கொள்ளவும் அய்யா அம்மணி.!.

என்றும் தங்கள் அன்புள்ள,
vjagan
Reply With Quote