View Single Post
  #6  
Old 12-02-06, 10:00 PM
rami rami is offline
User inactive for long time
 
Join Date: 21 Mar 2004
Posts: 34
My Threads  
அப்படியானால், தீர்வு:

அ) இதுவரை பதிவுகள் ஏதும் செய்யாதவர்களை நீக்குவது. [இந்த வாரம்]

ஆ) பல மாதங்களாக வராமல் இருப்பவர்களை நீக்குவது. [எச்சரிக்கை அனுப்பப் பட்டுள்ளது, கடைசி நாள் 28 பெப்ரவரி]

சரியான செயல்.. அ மற்றும் ஆ இரண்டும் ஒன்றாகவே கருதலாம். பிப்ரவரி 28ம் தேதிக்கு முன்னர் பதிவுகள் எதுவும் செய்யாமல் இருக்கும் புதியவர்கள் மற்றும் மாதக்கணக்கில் எழுதாமல் இருக்கும் அனைவரையும் டீஆக்டிவேட் செய்ய முடிந்தால், நல்லது. அடுத்த ஒரு மாதத்திற்குள், திரும்பக் கேட்காதவர்களை முழுவதுமாகவே நீக்கிவிடலாம்.

இ] புதிதாக உருப்பினர்களை சேர்க்காமல் இருப்பது. [முன்பும் இப்படி தான் செய்தோம்]

காமலோகம் உறுப்பினர்களை கவனமாகத்தான் சேர்த்துக்கொள்கிறது. தானாக ரிஜிஸ்டர் செய்தாலும். ஆகவே, இன்விடேஷன் சிஸ்டம் ஏதாவது இருக்குமா என்று யோசிக்கலாம். காமலோகத்தில் இருக்கும் 100 க்கு மேல் பதிவு செய்த உறுப்பினர்கள் மட்டும் அவர்கள் நண்பர்களுக்கு இன்விடேஷன் அனுப்பி சேர்க்கச் செய்யலாம். ஜிமெயில் போல!

ஈ) பழைய கதைகளை இங்கிருந்து நீக்கி வேறு இடத்துக்கு மாற்றுவது.

இது ஒரு பழக்கமான முறைதான் என்றாலும், ஒரு இடத்தில் இருப்பதே நன்றாக இருக்கும். பழைய கதைகளிலிருந்து கருத்துக்களை நீக்கினால் மட்டுமே போதாதா என்று தோன்றுகிறது.

உ) தேவையில்லாத கருத்துக்கள், ஒருவரி பதிப்புகள், விதிமீறல் பதிப்புகள், போன்ற அத்தனை பதிப்புகளையும் நிரந்தரமாக நீக்குவது.

இதைவிட சரியான செயல் இல்லை. ஆனால், கருத்துக்களை நீக்கும் செயல், ஒரு கதை அல்லது படைப்பு, வெண்கல வாசலை அடைந்த பின்னர் ஓரிரு மாதங்கள் கழித்து நீக்கப்பட்டால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

ஊ) இந்த மென்பொருளின், வேகம் அதிகரிக்கச் செய்யும் வண்ணம் ஏதேனும் டெம்ப்ளேட் ஸ்கீம் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

இ) யூனிகோடு கன்வர்டரில் அதிகம் உபயோகப்படுத்தாத ஸ்கிரிட்களை நீக்கலாம் - உதா : தாப், தாம், லிபி, மயிலை, அஞ்சல்


கடைசியாக ஒன்று... எனக்கென்னமோ தளம் வழக்கமான வேகத்துடன் இருப்பதாக்த்தான் தெரிகிறது. அதனால், பெரிய தீர்வுகளை கொஞ்ச காலம் நீங்கள் தள்ளிப்போடலாம் என்று நினைக்கிறேன்.

நன்றி.....