நிர்வாகக் குழுவில் உதவியாளராகப் பணியேற்கும் தம்பி
Nallavan1010 அவர்களுக்குப் பாராட்டுகள். அவர்தம் தளத்தொண்டு. தழைக்க வாழ்த்துகிறேன்.
தம்பி
TDRajesh அவர்களைத் தள கண்காணிப்பாளராகத் தெரிவு செய்த தளத்தலைவருக்கும் மேலாளர்களுக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள், ராஜேஷ்.
Quote:
Originally Posted by xxxGuy
இவர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பைக் கொடுத்து அவர்கள் நிர்வாகப் பணியாற்ற உதவவும்
|
நிச்சயமாக! தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் ஒத்துழைப்பையும் நல்க அனைத்து உறுப்பினர்களும் உறுதி கூறுகிறோம்.