View Single Post
  #6  
Old 28-02-10, 11:35 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,334
My Threads  
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் மச்சானுக்கு பாராட்டுக்களுடன் மூன்று முறை சவால் ராஜாவாக ஆகியிருப்பதற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

இரண்டாம் இடம் வந்திருக்கும் ஸ்வீட் மாறன் தொடர்ந்து மூன்றாவது முறையாக இரண்டாமிடம் வந்திருக்கிறார். அடுத்தடுத்த போட்டிகளில் முதலிடத்தை உறுதி செய்ய வாழ்த்துக்கள்.

மூன்றாமிடம், நான்காமிடம் வந்திருக்கும் தமிழன் சென்னை, ஜேஜே ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

பங்கு கொண்டு நல்லதொரு தொடர்ச்சிகளை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.
Reply With Quote