View Single Post
  #9  
Old 02-09-13, 05:15 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,703
iCash Credits: 66,394
My Threads  
காமலோகத்துக்குப் புதிதாக வரவிருக்கும் நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்... தங்கள் வரவு நல்வரவாகுக...

வருடத்தில் ஒரு மாதம் தான் அனுமதியெனும் போது தள நிர்வாகிகளுக்கு இந்த மாதம் வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். அவர்களின் அயராத உழைப்புக்கும் முயற்சிக்கும் கோடானுகோடி நன்றிகள்.

ஒரு அக்கவுண்ட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொறு வாசலாய்த் தாண்டிப் போவதற்குள் போதும் போதும் என்றாகிறது. (அதுவும் என்னைப்போல் [என் தவறால்/மிக நீண்ட சொந்த வேலை காரணமான விடுப்பால்] வெண்கல வாசலை இழந்து மீண்டும் தமிழ் வாசலில் இருந்து ஆரம்பிப்பவனுக்கே இது நன்றாகப் புரியும்). இதில் ஒன்றுக்கு மேல் அக்கவுண்ட் வைத்துக் கொள்வதன் மூலம் என்ன லாபம் கிடைக்கும் என்பது என் சிறு மூளைக்கு எட்டவில்லை... நண்பர்கள் இதைப் பற்றிச் சிந்தித்து அவற்றைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]