View Single Post
  #16  
Old 28-05-18, 10:54 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
இந்த சவால் போட்டியில் பங்குபெற்று முதலிடம் பெற்று வெள்ளிவாசலும் பெற்றுள்ள இந்த வருட புதியவர் வேதா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்ட anarth_maddy அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ள நண்பர்கள் vjagan மற்றும் roose74in அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.

என் தனிடல் வேண்டுகோளை ஏற்று கதைகள் பதித்துள்ள அனைவருக்கும் என்னுடைய நன்றி கலந்த பாராட்டுக்கள். நான் சென்னையில் இல்லாததால் உரிய நேரத்தில் வந்து பாராட்ட இயலவில்லை. தாமதத்திற்கு வருந்துகிறேன்.

இந்த சவால் போட்டியில் படைப்பாளிகளின் தொடர்ச்சிகளுக்கு பின்னூட்டமிட்டும் பெருவாரியாக வாக்களித்தும் படைப்பாளிகளை உற்சாகப்படுத்திய வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote