View Single Post
  #14  
Old 03-12-07, 08:47 PM
koothappan koothappan is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 681
My Threads  
அசோ அவர்கள் ஒரு தமிழ் ஆசிரியர் என்று நினைக்கின்றேன்.
தெள்ளத் தெளிவான எல்லோரும் புரிந்து கொள்ளும்படியான விளக்கம். அன்று தமிழ் ஆசிரியரிடம் படித்த நாட்கள் நினைவுக்கு வந்தது.
நன்றி அசோ அண்ணன் அவர்களே.
Reply With Quote