முதலிடம் பிடித்த ஹெர்மி அவர்களை பாராட்டுகிறேன். ராஜேஷ் சொன்னது போல இந்த வாரமே இவர் மெடல் வாங்கும் வாரமா வர ஹிர்மி உழைத்திருக்கிறார். மேலும் பல மெடல் வாங்க வாழ்த்துகிறேன்.
Quote:
Originally Posted by HERMI
முதல் இடத்தையும், கடைசி இடத்தையும் (ஹி ஹி) எனக்களித்த
|
இதை படிச்சு பிறகு மீண்டும் ரிசல்டை பார்த்த பிறகு வாய் விட்டு சிரித்து விட்டேன். நல்ல பொறுத்தம் ஹெர்மி. இதுவும் ஒரு சாதனைதானே.