View Single Post
  #7  
Old 27-02-23, 09:02 AM
udhayason udhayason is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2023
Posts: 52
My Threads  
Quote:
Originally Posted by actinc69 View Post
என்னை போன்ற சில பயனர்கள் மற்ற பயனர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நட்பு ஏற்படுத்த விரும்புவார்கள். அவர்களுக்காக ஒரு திரி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். அந்த திரியில் தனிப்பட்ட முறையில் தமக்கு மெசேஜ் அனுப்பி புதியதாய் நட்பு ஏற்படுத்திக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் அல்லது அதற்கு ஆட்சேபிக்காதவர்கள் தங்களை அந்த திரியில் அறிமுக படுத்தி கொள்ளலாம்.
காமலோக நிர்வாகிகள் இந்த பரிந்துரையினை ஆலோசிக்கவும்.

நன்றி
நீங்கள் அறியாமல் கேட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நாம் அறியாமல் செய்யும் தவறுகள் நமது காமலோக கதையை திருட்டு நடக்கும் வாய்ப்பு அதிகம்.
நண்பர்கள் கூறியது போல நமது நட்பு இந்த லோகத்தில் மட்டுமே இருந்தால் நமக்கெல்லாம் நன்மை. சில தவறான நபர்கள் இங்கு இருக்கக்கூடும்.
அவர்களின் சதியில் நாம் சிக்கிக்கொண்டால் நமது நிர்வாகம் ஒன்றும் செய்ய இயலாது.
Reply With Quote