View Single Post
  #43  
Old 07-11-06, 04:57 PM
sivarani sivarani is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 120
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
நண்பர்களே..

நமது மன்ற மென்பொருள் மேம்படுத்தப் பட்டுள்ளது. இதனால் பல வசதிகள் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம், சில வசதிகள் காணாமல் போகலாம். பிறகு அவை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப் படும்.

நமது மன்றத்தை பூட்டாமலேயே வேறு இடத்துக்கு நகர்த்த 2 முறை முயற்சித்தும், பல தடைகளால் சரிவர செய்ய முடியவில்லை. அதனால் மன்றத்தை 48 மணி நேரம் பூட்டுவதை தவிர வேறு வழியில்லை. ஆனால் எப்போது பூட்டுவதை என்பதை மட்டும் இன்னும் முடிவு செய்யவில்லை. நாளையில் இருந்து அடுத்த வாரத்தில் என்று வேண்டுமானாலும் மன்றம் தற்காலிகமாக 48 மணி நேரம் பூட்டப் படலாம்.

மன்றம் பூட்டியிருந்தால் கவலைப் படாதீர்கள் 48 மணி நேரத்திற்குள் திறக்கப் படும்.

ஏன் மன்றம் இயங்க வில்லை, ஏன் இந்த வசதி வேலை செய்யவில்லை, எதற்கு என் விண்ணப்பம் கவனிக்கப் படவில்லை, என் அனுமதி என்னாச்சு போன்ற கேள்விகளை அனுப்பி என் நேரங்களை வீணாக்காதீர்கள், அது நமது மன்ற வேலைகளை இன்னும் தாமதமாக்கும்..

நன்றி..
உளி விழுகிறது,வலி என அழுதால் சிலைகள் உருவாகுமா? நடக்கட்டும்,சிற்றின்ப விழியோடு மதனச்சிலைகள் திறக்கட்டும்
வருத்தக் காத்திருப்புக் கலந்து தரும் வாழ்த்துக்கள்!
சிவராணி
Reply With Quote