View Single Post
  #15  
Old 07-06-16, 10:05 PM
knantham knantham is offline
User inactive for long time
 
Join Date: 16 Sep 2012
Location: VLD
Posts: 2
My Threads  
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்று சொல்லலாம். திரு விஜெகன் அவர்கள் சென்ற ஆண்டின் சிறந்த விமர்சகர் என்று கூறினாள் அது மிகையாகாது. அனைத்து விதமான பங்களிப்புக்கும் பேதம் பார்க்காமல், மற்றவர் மனம் நோகாமல் மனமார பாராட்டி படைப்பாளர்களை பரவசபடுத்திய விமர்சகருக்கு தகுந்த பட்டம் தான்.
Reply With Quote