View Single Post
  #37  
Old 13-09-18, 05:18 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
பிள்ளையார் சுழி போட்டு காரியம் துவங்கினால் வெற்றிகளை
அள்ளித்தரும் தெய்வம் உலகை சுற்றும் போட்டி வந்தபோது
மெள்ள மெள்ள அம்மையப்பனை சுற்றி ஞானப்பழம் பெற்று
வள்ளி மணாளனை வென்ற தெய்வத்தினை வணங்கி நண்பர்கள்


அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
Reply With Quote