View Single Post
  #1  
Old 14-01-24, 04:44 PM
Mamaakutty's Avatar
Mamaakutty Mamaakutty is offline
TamilVaasal Member
 
Join Date: 14 Jan 2024
Location: தமிழகம், பாரதம்
Posts: 45
iCash Credits: 1,839
My Threads  
படம் இணைப்பது எப்படி???

மேல உள்ள திரியை படித்தான் புரிய வில்லை. மற்றும் அதில் உள்ள விளக்க படங்கள் காலாவதி ஆகி விட்டமையால் ஒன்றும் விளங்க வில்லை இந்த அடியனேக்கு. ஆகையால் இந்த எளியவனுக்கு புரியும்படி விலகி உதவி புரிய லோக நண்பர்களை வேண்டுகிறேன்.