தலைவாசல் பகுதியில் எனக்கு மொத்தம் 10கதைகள் தான் காமிக்குது. என்ன பண்ண தோழரே
தோழரே தலைவாசல் பகுதியில் நாம் லாகின் செய்தால் மிகவும் குறைந்த அளவிலான கதைகள் மட்டுமே நமக்கு காண்பிக்கின்றது அது நமக்கு கொஞ்சம் குறைவான கதைகள் மட்டுமே காமிக்கிறது அதை கூட்டத்துக்கு நம்ம என்ன என்ன பண்ணனும்
Last edited by asho; 19-01-24 at 01:35 PM.
|