View Single Post
  #33  
Old 16-11-08, 10:04 PM
sunrise sunrise is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2007
Posts: 5,019
My Threads  
தள மேம்பாட்டுக்கு பிறகு, காமலோகத்தை விட்டு வெளியே வர மனமில்லாமல் காமலோகத்தையே சுற்றி, சுற்றி வரத்தான் ஆசையாக இருக்கிறது. எந்த அறைக்கு சென்று படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் எல்லா இடத்திற்க்கும் சென்று வர மனம் நாடியது.

பழைய வீட்டை, புதுப்பித்து பல வசதிகள் செய்த பிறகு, ஒவ்வொரு அறைக்கு சென்று ஒவ்வொரு அறையிலும் உட்கார்ந்து சந்தோசப்படும் சின்ன குழந்தைபோல் நான் உணர்ந்தேன். தளத்துக்குள் வந்த உடன் தளம் ஒரு கன்னிப்பெண் போல் தள தளவென நன்றாகவே கவர்ந்து இழுக்கிறது.

தள பொலிவு நன்றாகவே இருக்கிறது. வார்த்தைகளால் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என சொல்லலாம்.

இத்தள மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.