நண்பர்களே..
2005 ஆகஸ்ட் 8-ம் தேதி நன்கொடை பெறுகிறோம் என்று அறிவித்து இந்த மாதம் 8-ம் தேதி வரை 10 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த 10 மாதங்களில் நாம் பெற்றுள்ள நன்கொடையின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய். (
நன்கொடை கொடுத்தவர்கள் விவரம் இங்கே)
இதில் அனுமதி பெறுவதற்காக புதிய உறுப்பினர்கள் செலுத்தியது மட்டுமல்ல, அனுமதிகள் உள்ள பல பழைய உறுப்பினர்களும் தாராள மனத்துடன் நன்கொடை அளித்து காமலோகம் வளர உதவியுள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த பணம்
நமது தளத்திற்கு செலவாகும் பணத்தில் பாதி தான் என்றாலும், தக்க சமயத்தில் எனது செலவில் தோள் கொடுத்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.
இங்கு கிடைக்கும் நன்கொடையில் 5% charity-க்கு கொடுப்பதாக முன்பு அறிவித்திருந்தேன். அதை இருமடங்காக்கி 10% கொடுக்கப் பட்டுள்ளது. அதாவது ரூ10,000 ஒரு ஏழைக் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக கொடுக்கப் பட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல் நான் இரண்டு மாத விடுமுறையில் செல்வதால், நிர்வாக உறுப்பினர்கள் இல்லாத நிலையில், பல தடங்கல்கள் வரலாம், புதிதாக சேருபவர்களுக்கு உடனுக்குடன் பதிலளித்து, ஒழுங்காக வழி நடத்த முடியாது. அதனால்
இந்த 10 மாதத்துடன் நன்கொடை பெறுவதை நிறுத்திக் கொள்கிறேன். இது வரை நன்கொடை கொடுத்துதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எங்களது அன்பு வணக்கங்கள்.
நன்றியுடன்.
xxxGuy
பின்குறிப்பு:
1) ஏற்கனவே மின்னஞ்சலில் பதிலளித்துள்ள சிலரிடம் மட்டும் நன்கொடை பெற்றுக் கொள்ளப் படும்.
2) PayPal மூலம் நன்கொடை பெறுவதில் பிரச்சனை உள்ளது, அதனால், இனி மேல் PayPal கிடையாது.
3) நன்கொடை கொடுத்தவர்கள் லிஸ்ட் 15-ம் தேதிக்கும் அப்டேட் செய்யப் பட்டுவிடும்.