View Single Post
  #1  
Old 10-10-18, 03:32 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,293
iCash Credits: 675,780
My Threads  
வருடாந்திர நிர்வாக போட்டிகள் - வருடாந்திர வாசகர் சவால் போட்டி முடிவுகள் அறிவிப்பு

வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2017 - முடிவுகள்

அன்பிற்கினிய காமலோக நண்பர்களே, நண்பிகளே !

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பு வழிகாட்டுதல் மற்றும் வருடாந்திர வாசகர் சவால் கதை விருது அறிவிப்பின்படி, 2017 -ஆம் வருடத்தில் நடைபெற்ற வாசகர் சவால் போட்டிகளிலிருந்து 'சிறந்த கதைகள்' என நிர்வாக குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 கதைகள் வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பு திரி > இங்கே

வாக்கெடுப்பில் மொத்தம் 24 பேர் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டு, வாக்கெடுப்பின் முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

!!! போட்டி முடிவுகள் !!!

Nallavan1010 அவர்கள் எழுதிய 'வலையில் வீழ்ந்த வேங்கை' என்ற கதை 11 வாக்குகளுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2017 -ஆம் வருடத்தின் 'சிறந்த வாசகர் சவால் கதையாக' தேர்வு பெறும் இந்த கதையின் படைப்பாளி Nallavan1010 அவர்களுக்கு 2017 -ஆம் வருடத்திற்கான 'சிறந்த வாசகர் சவால் கதை விருது' மற்றும் '5000 ஐகேஷ்கள் பரிசு' வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார்.

வாழ்த்துகள் Nallavan1010 !

<><><><><>

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 'வலையில் வீழ்ந்த வேங்கை' என்ற கதை கலந்து கொண்ட சவால் போட்டியான 'வா.சவால்: 0081 - 'ஆடியது ஆட்டம் அடங்கியது கொட்டம்' சவால் போட்டி' இதனால் சிறப்பு பெறுகிறது. அந்த சவாலை நடத்திய vjagan அவர்களுக்கு 2017 -ஆம் வருடத்தின் சிறந்த வாசகர் சவால் நடத்துனர் மெடலும், 3000 ஐகேஷ்கள் பரிசும் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார்.

வாழ்த்துகள் vjagan !

<><><><><>

அடுத்ததாக, வாக்கெடுப்பில் 10 வாக்குகள் பெற்று 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் இரண்டாமிடம் வந்த 'ஒன்னு வட்டி (கடனை) கொடு இல்ல கூட்டி உடு' என்ற கதையின் படைப்பாளி anabayan அவர்களுக்கு 'ஆறுதல் பதக்கம்' மற்றும் '4000 ஐகேஷ்கள்' பரிசு வழங்கப்படுகிறது.

வாழ்த்துக்கள் anabayan !

<><><><><>

'ஆறுதல் பதக்கம்' பெறும் 'ஒன்னு வட்டி (கடனை) கொடு இல்ல கூட்டி உடு' என்ற கதை கலந்து கொண்ட சவால் போட்டியான 'வா.சவால்: 0080 - 'தேவைக்காக காமம்' காமக்கதைகள் போட்டி' நடத்திய BILLA அவர்களுக்கு வாசகர் சவால் நடத்துனருக்கான 'ஆறுதல் பதக்கம்' மற்றும் '2000 ஐகேஷ்கள்' பரிசு வழங்கப்படுகிறது.

வாழ்த்துக்கள் BILLA !



போட்டியில் இடம்பெற்ற கதைகள் மற்றும் வாக்குகள்:
(தர வரிசை எண் : சவால் எண் : கதையின் பெயர் : படைப்பாளியின் பெயர் : வாக்குகள் எண்ணிக்கை)


1. வா.சவால்: 0081 - வலையில் வீழ்ந்த வேங்கை - பாகம் 01 பாகம்-2 - Nallavan1010 - 11

2. வா.சவால்: 0080 - ஒன்னு வட்டி (கடனை) கொடு இல்ல கூட்டி உடு - anabayan - 10

3. வா.சவால்: 0080 - கணவனின் துரோகம் ! மனைவியின் வேகம் ! - niceguyinindia - 9
3. வா.சவால்: 0080 - மறதியால் கிடைத்த மற்றவன் மனைவி - padithoraipandi - 9
3. வா.சவால்: 0081 - முதலில் அரிப்பு வந்தது அப்புறம் அறிவு வந்தது - Deepa1 - 9
3. வா.சவால்: 0081 - புலியோடு வலையில் சிக்கிக்கொண்ட மான்! - srikalyan - 9
3. வா.சவால்: 0082 - ரூத் அண்ணி...அவ சூத் ஹனி.....! - HERMI - 9

4. வா.சவால்: 0081 - நண்பனுக்காக ஒரு மாற்றம் - பாகம் 01 பாகம் 02 - anarth_maddy - 8
4. வா.சவால்: 0082 - வேலைக்காரி…. மெல்ல மெல்ல ஆனாள் வீட்டுக்காரி - subbu2000 - 8
4. வா.சவால்: 0083 - பார்வையற்றவனின் காமம் - mayakrishnan - 8

5. வா.சவால்: 0081 - நாகம்மா பாகம்-1 பாகம்-2 - Deepa1 - 7
5. வா.சவால்: 0082 - மவளே, உனக்கு சங்குதாண்டி! - tdrajesh - 7
5. வா.சவால்: 0083 - பொலி காளையும் புதை குழியும் - anabayan - 7

6. வா.சவால்: 0082 - குண்டியடி குமுதா - jayjay - 6
6. வா.சவால்: 0083 - மடிசார் கட்டிய மராட்டி லேடி - subbu2000 - 6


வாக்கெடுப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் படைப்பாளிகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! வாக்களித்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!

-:O:-
__________________
Reply With Quote