View Single Post
  #403  
Old 02-10-10, 02:59 AM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
உங்கள் கனவுகளை நீங்கள் எப்படி வேண்டும் மெய்யாக்கிக்கொள்ளுங்கள். அதற்கு எந்தத் தடையும் இல்லை. சீனா சொன்னது போல ஆண் ஓரினச் சேர்க்கை கதைகளுக்கு இங்கே வரவேற்பு அதிகமில்லை. எழுதுபவர்கள் தாராளமாக எழுதலாம்.
Quote:
Originally Posted by truedreams View Post
இந்தியாவில் கலாச்சார பிரழ்வுகளோடு வாழும் ஒரு சமூகத்தில் இது எப்படி வரவேற்கப்படும் என்பதில் சந்தேகம் இருக்கின்றது.
ஏன் வரவேற்பு இல்லை என்பதற்கு பதில் தாங்களுக்கே தெரிந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.
Quote:
Originally Posted by truedreams View Post
பொதுவாகவே ஓரினச்சேர்கை குறித்து இந்தியர்களுக்கும தமிழர்களுக்கும் ஒரு முற்போக்கு எண்ணம் என்றைக்கும் இருந்ததில்லை.
இயற்கைக்கு புறம்பான ஒரு விசயத்தை செய்வதுதான் முற்போக்கு எண்ணம் என்றால் அது எங்களுக்கு இல்லாமலேயே போகட்டும். அந்த விசயத்தில் பிற்போக்கு வாதிகளாகவே இருந்துவிட்டுப் போகிறோம்.
Reply With Quote