View Single Post
  #408  
Old 12-03-11, 11:17 PM
teen_guna teen_guna is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2007
Posts: 383
My Threads  
எனக்கு சிறு குழப்பம் நான் 3-8-2010 அன்று வெண்கல வாசலுக்கு விண்ணப்பித்தேன்
அதற்க்கான லிங்க் விண்ணப்பம்.

ஆனால் இதுவரை எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. என்னால் முடிந்த அளவு காரணத்தை கண்டறிய முற்பபட்டேன் ஆனால் முடியவில்லை.

ஆனால் என் விண்ணப்பம் நடவடிக்கை எடுத்தபின் பழைய பதிப்புகள் போடப்படும் இடத்திற்க்கு மாற்றப் பட்டுள்ளது.
http://www.kamalogam.com/new/showthread.php?t=22822

வெண்கல வாசலுக்கு செல்லும் வழியை காட்டும்படி நிர்வாக உதவியளர்களை கேட்டுக்கொள்கிறேன்..

நன்றி...
Reply With Quote