Quote:
Originally Posted by asho
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 26 வாக்குகள் பெற்று tdrajesh முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0125 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.
|
125வது நி. சவாலில் வெற்றி வாகை சூடி பதினான்காவது முறையாக முடி சூட்டப்பட்ட சவால் மாமன்னர் ராஜேஷ் அவர்களுக்கு எனது மனம் நிரைந்த வாழ்த்துக்களை கூறுவதோடு சவாலில் தனது சீரிய படைப்பால் அவருக்கு இணையாக போட்டியிட்ட நண்பர் ஜெகனையும் பாராட்டுகின்றேன்.