View Single Post
  #2  
Old 31-03-22, 09:57 AM
விக்கி's Avatar
விக்கி விக்கி is offline
Junior Member (i)
 
Join Date: 15 Jan 2022
Location: தமிழ்நாடு
Posts: 152
iCash Credits: 3,303
My Threads  
நிர்வாக சவால் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் ...இது சிறந்த சவால் போட்டியாக இருந்தது ...கதையின் கருவும் மிகவும் சிறப்பாக இருந்தது .....நிர்வாகத்தினருக்கு தனி நன்றி ....

என்னுடைய கதை நான்காவது இடத்தை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி ....தொடர்ந்து இது போல் பல புது புது சவால் போட்டிகளை நிர்வாகத்தினர் நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொகிறேன் ....வாக்களித்த நல்லுள்ளங்களுக்கு நன்றிகள் ....
__________________
என்றும் தோழமையுடன் - விக்கி
Reply With Quote