View Single Post
  #33  
Old 13-08-15, 03:49 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,932
My Threads  
சிறந்த விமர்சகருக்கான விருதை பெற்றிருக்கும் நண்பர் அநபாயன் அவர்களுக்கு என் பாராட்டுகள். தொடர்ந்து இரண்டாவது வருடமும் இவர் இந்த விருதைப் பெறுகிறார் என்பது கூடுதல் சிறப்பு. தொடரட்டும்... பின்னூட்ட பங்களிப்புகள் நண்பரே !

இரண்டாவது இடத்தை இரண்டு வருடங்களாக பெற்று வரும் நண்பர் ஸ்திரிலோலன் அவர்களுக்கும் பாராட்டுகள். பங்களிப்புகள் சிறப்பாக தொடர்ந்தால்... முதலிடமும் சாத்தியமே ! மூன்றாவது இடத்தை முறையே பெற்றுள்ள நண்பர் ஓல்வாத்தியார் அவர்களுக்கும் பாராட்டுகள்.

அடுத்தடுத்த இடங்கள் வந்த விமர்சகர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
Reply With Quote