View Single Post
  #6  
Old 29-05-21, 06:18 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
போட்டியில் முதலிடம் பிடித்த நண்பர் மாதவனுக்கு பாராட்டுக்கள். இரண்டாம் இடம் பிடித்த காம விரும்பி , மூன்றாம் இடத்தை என்னோடு பகிர்ந்து கொண்ட நண்பர் ஜேஜே ஆகியோருக்கும் எனது பாராட்டுக்கள்! போட்டியில் கலந்துகொண்டு கதைகளைப் படைத்த மற்ற சக படைப்பாளிகளுக்கும் எனது பாராட்டுக்கள். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித் அனைவருக்கும் நன்றிகள்.

தமிழ் வாசலிலிருந்து படிப்படியாக உயர்வு பெற்று வெள்ளி வாசலை அடைந்து இருக்கும் நண்பர் மாதவனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது உயர்வில் எனது பெயரையும் சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote