View Single Post
  #2  
Old 30-06-21, 05:45 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
முதலாம் இடத்தை வென்ற மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


நம்முடன் இன்று இந்த உலகத்தில் இல்லாத மௌனி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். ஆனால் அவர்களின் கதைகள் இன்னும் பல பல வருடங்கள் அவர்களின் பெயரை கூறிக்கொண்டு இருக்கும்.


மூன்றாம் இடத்தை பெற்ற spsamy3006 அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote