View Single Post
  #4  
Old 30-06-21, 06:17 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
சென்ற மாதம் கதை போட்டியில் முதல் இடத்தை வென்ற மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
கூடுதலாக அவர் பெற்ற பதவி உயர்வுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!


இன்று விண்ணுலக நண்பர் மௌனி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். அவர்களின் கதைகள் இறவா வரம் பெற்ற கதைகள்! அவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!

மூன்றாம் இடத்தை பெற்ற spsamy3006 அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!

Last edited by asho; 30-06-21 at 10:58 PM.
Reply With Quote