View Single Post
  #5  
Old 30-06-21, 06:36 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,713
iCash Credits: 466,359
My Threads  
முதலிடம் பிடித்த நண்பர் மாதவனுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இதன்மூலம் தங்கவாசல் அனுமதி பெற்றதற்கும் என் வாழ்த்துகள். இரண்டாம் இடம் பிடித்த நமது விண்ணுலக பிரதிநிதி மௌனிக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மூன்றாம் இடம் பிடித்த இந்த வருடத்தின் புதுவரவு குமார் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote