View Single Post
  #4  
Old 02-07-21, 05:12 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
மௌனி


அவரது இயற்பெயர் மௌனிகா சுகன்யா என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இந்த லோகத்தில் மிகச்சிறந்த கதைகளைப் படைத்து அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளார். இந்த நேரத்தில் எனக்கும் அவருக்கும் உள்ள சிறு தொடர்பை விவரிக்க விரும்புகிறேன்.

நான் இந்த ஒரு வருடத்தில் கொரானாவின் காரணமாக நிறைய உறவினர்கள் நண்பர்களை இழந்துள்ளேன். அவர்களுக்காக கண்ணீர் சிந்தி உள்ளேன். சமூக ஊடகங்களில் அவர்களுக்காக வருத்தங்களை பதிவிட்டுள்ளேன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தும் இருக்கிறேன். ஆனால் முகம் தெரியாத ஒருவருக்காக நான் இப்பொழுது ஒரு இரங்கல் செய்தி எழுதி உள்ளேன். முகம் தெரியாத ஒருவரின் இழப்பும் என்னை மிகவும் பாதித்துள்ளது என்றால் அது மௌனியின் இழப்பு ஒன்று தான். நான் இந்த தளத்தில் 2019 ல் இணைந்தவுடன் தலைவாசலில் ஒரு திரியைப் படித்தேன். காமலோகத்தின் டாப் டென் எழுத்தாளர்கள் என்ற அந்தத் திரியை மௌனி தான் உருவாக்கியிருந்தார். அதில் பெரும்பாலான உறுப்பினர்கள் அவரின் பெயரையும் சுட்டிக்காட்டி இருந்தார்கள். அதிலிருந்த கதைகள் அனைத்தும் தங்க வாசல் பகுதியில் இருந்த காரணத்தால் என்னால் அப்போது அந்தக் கதைகளை படிக்க முடியவில்லை. தங்க வாசல் செல்ல கதை எழுதினால் மட்டுமே முடியும் என்ற நிலையில் நானும் கதை எழுத ஆரம்பித்தேன். 2019 பிப்ரவரி மாதம் சிறந்த கதைப் போட்டியில் நான் எழுதிய கதை முதன்முதலாக என் அன்புக்குரிய எழுத்தாளர் மௌனி எழுதிய கதையோடு வாக்கெடுப்புக்கு வந்தது. காமலோகத்தில் இணைந்தவுடன் ஒரு போட்டியில் கலந்து கொண்டது எனக்கு பெருமிதமாக இருந்தது. ஜாம்பவான் எழுத்தாளரோடு எனது கதை வாக்கெடுப்பில் இருப்பதைக் கண்டு உண்மையிலேயே நான் புல்லரித்துப் போனேன். அதிர்ஷ்டவசமாக எனது கதை முதலிடத்தைப் பெற்றது. அவரது கதை இரண்டாவது இடத்தைப் பிடித்தது. என்னால் இதை நம்பவே முடியவில்லை. என் கதை வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு ஜாம்பவான் எழுத்தாளர் வெற்றிவாய்ப்பை இழந்தது எனக்கு ஒரு நெருடலை கொடுத்தது. அவர் எனது கதைகளுக்கு அதிகம் பின்னூட்டம் எழுதவில்லை என்றாலும் தனிமடலில் கதையைப் பாராட்டுவார். நானும் இந்த தளத்திற்கு வந்த பிறகு அவர் புதிதாக எழுதிய பெரும்பாலான கதைகளைப் படித்து கருத்துக்களைப் பதிவிட்டு உள்ளேன். அவர் கடந்த இரண்டு வருடமாகவே தனது உடல் உபாதைகளை பற்றி இங்கே பதிவிட்டு வந்தார். கடைசியில் கொரானா என்னும் கொள்ளை நோயால் அவர் நம்மை விட்டு சென்று விட்டார்.

நான் இந்தத் தளத்தில் ( 2019 ) இணையும் முன்பே இவரது கதைகளை வேறு ஒரு சில இடங்களில் படித்துள்ளேன். ஆனால் அப்பொழுது அவரது பெயர் என்னவென்று என் நினைவில் இல்லை. ஆனால் அவரது கதைகள் மட்டும் என் நினைவில் இருந்தது. நான் காமலோகத்தில் இணைந்து அவரது படைப்புகளின் பட்டியலை படித்த போது அவரது திறமையையும் கடின உழைப்பையும் தெரிந்து கொண்டேன். அவரது கதைகளின் பட்டியலே எனக்கு பிரமிப்பாக இருந்தது. எத்தனை கதைகள்! கட்டுரைகள்!! என்று என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. என்னால் அவரது அனைத்து படைப்புகளையும் படிக்க முடியவில்லை. ஏனெனில் அவரது பட்டியலில் உள்ள கதைகள் ஏராளம். அனைத்தையும் படிக்க எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. நான் படித்து ரசித்த சிறந்த சில கதைகளை மட்டும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.


மாதவிக்குட்டி ராவுகள்

என்ற கதை என்னை மிகவும் கவர்ந்து இழுத்தது. தன் கணவன் மூலம் காமசுகம் கிடைக்காத மாதவி என்னும் மருத்துவர் தன்னிடம் வேலை செய்யும் பெண்மணியின் கணவன் ராக்கப்பன் மூலமாக தன் காம இச்சைகளை தீர்த்துக் கொள்வாள். அவனது அதிரடி ஆட்டத்தில் அவள் மூழ்கிப் போய் முத்தெடுப்பாள். கதையின் நடையும் தெளிவான வசனங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது.


ராகவனின் கழிக்கு எங்கும் மூன்று குழிகள்

நான் இந்த கதையை வேறு ஒரு இடத்தில் முதலிலேயே படித்திருந்தேன். அதில் வரும் வசனங்களும் வர்ணனைகளும் மிகவும் அபாரமாக இருந்தன. அதில் வரும் கதை மாந்தர்களான ராகவன் வடிவு சினேகா தேவி போன்றவர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள்.


மகன் மீது மலையாளக் காதல்

இது என்னைக்கவர்ந்த ஒரு தீவிர தகாத உறவுக்கதை. மகனின் கம்ப்யூட்டரை திறந்து அதில் உள்ள மின்னஞ்சல்களை படிக்கும் ஒரு தாய் மகன் மீது மையல் கொள்ளும் கதை. அந்தக் கதையில் ஒரு தாயின் உணர்ச்சிகளை அருமையாக வடித்திருப்பார். கடைசி அத்தியாயத்தில் மகனோடு பார்வதி இணைவது மிகவும் நளினமாக கிளர்ச்சியாக இருக்கும்.


மகனின் மன்மத அம்பு

மகன் எழுதி வைத்திருக்கும் டைரியை படித்துவிட்டு அவன் மீது மோகம் கொண்ட தாயின் கதை. இந்த கதையைப் படிக்கும்போதே உணர்ச்சிகளைத் தூண்டியது.

மகன்களுக்கு மலையாள டீயூசன்

அன்வரின் அந்தப்புர மனைவிகள்

கட்டிடத் தொழிலாளர்களுடன் படுத்த கதை

பால்காரிகள்

என என்னைக் கவர்ந்த கதைகளின் பட்டியல் நீளமாக உள்ளது. அவர் கதைகளின் எந்தவித எழுத்துப் பிழையும் இருக்காது. தேர்ந்த தமிழ் வார்த்தைகளை உரிய இடங்களில் பயன்படுத்தியிருப்பார். அவரது தாய் மொழி தமிழ் இல்லை என்ற போதும் தமிழை அவர் நேசித்த விதம் மிகவும் வியப்பாக இருந்தது. அவரது கதைகளைப் படிக்க ஆரம்பித்த பிறகு இவரைப் போலவே நானும் எழுத வேண்டும் என்று விரும்பினேன். அவர் பெற்ற பரிசுகள் ஏராளம். கிட்டத்தட்ட பதினைந்து வருடமாக இந்த லோகத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் அவரது மறைவு லோகவாசிகளுக்கு மட்டுமல்ல காம லோகத்திற்கு அப்பாற்பட்ட காமக்கதை பிரியர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஒரு முகவரியை பெற்றுத்தந்த முகம் தெரியாத என் அன்புக்குரிய தோழி மௌனிக்கு இந்த பதிவை சமர்ப்பணம் செய்கிறேன்
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!


Last edited by asho; 02-07-21 at 05:46 PM.
Reply With Quote