Quote:
Originally Posted by xxxGuy
அது மட்டும் அல்ல, வாசகர் சவால் கதைகளையும் சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பலரின் நெடுநாளைய கோரிக்கையும் ஏற்று, முந்தைய மாதம் முடிவடைந்த வாசகர் சவால் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வந்த கதைகளைத் தவிர (அவை வாசகர் சவால் போட்டியில் வெற்றி பெற்றதோடு, வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதைப் போட்டியிலும் பங்கெடுக்கின்றன) மற்ற அனைத்து கதைகளும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப் படும்
|
ஆஹா மிகவும் அருமையான வரவேற்கதக்க மாற்றம்.