View Single Post
  #11  
Old 29-10-17, 01:14 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
இது வரை காமலோகத்தில் இத்தனை விருதுகளை யாரும் வாங்கியிருக்கிறார்களா? (ராதிகா, ஆருண் ???) ... மௌனி ஒரு காலத்தில் வாக்கெடுப்பில் தனக்கு வாக்குகளே கிடைப்பதில்லை என புலம்பியது நினைவிருக்கிறது. அப்போதெல்லாம் ஆனந்த விகடனுக்கும் காலச்சுவட்டிற்கும் இடைப்பட்ட ஒரு தளத்தில் காமக்கதைகள் கொடுத்து கொண்டிருந்தார். இப்போது மசாலாவில் தான் சளைத்தவளில்லை என இறங்கி ஆடுவதில் லோகத்தில் அதிகமான விருதுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார். பாராட்டுகள்.

வாக்கெடுப்பில் ஜெயித்த காமவிரும்பி, ஆனார்த் ஆகியோருக்கு வாழ்த்துகள்!
Reply With Quote