View Single Post
  #32  
Old 30-04-08, 12:03 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
விழிப்புணர்வு

இப்போது காமலோகத்திற்கு தேவையான விழிப்புணர்வு பிரச்சாரம் தான் இந்த திரி. இதில் திருடப்பட்ட கதைகள் வேறு எங்கு பார்த்தீர்கள் என நிர்வாகத்திற்கு சொல்வது ஒரு முக்கியமான தொண்டு. பிளாக்கர் போன்ற தளங்களில் flag this blog என ஒரு வசதி இருக்கிறது. நான் ஒரு திருட்டு கதை பிளாக்கர் வலைத்தளத்தை இப்படி flag செய்தேன். ஆனால் blogger எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. (நான் அறிந்த வரையில்). நிறைய பேர் அப்படி தொடர்ந்து செய்தால் நடவடிக்கை எடுக்குமோ என்னமோ?

நாம் ஏதேனும் creative commons போன்ற லைசென்ஸ் எடுத்து கொள்ள இயலுமா என தெரியவில்லை.
Reply With Quote