எனது "வசுந்தராவின் வாத்ஸல்யம்" கதைக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த 33 நண்பர்களுக்கும் நன்றிகள் பல.. முதல் முறையாக மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் பதக்கம் பெறுகிறேன்.
கதைகளுக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு என்னை எழுத ஊக்குவித்த அனைவருக்கும் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல கதைகளை படைக்க முயல்கிறேன்.
நன்றி..
|